இல்லையில்லை:இலங்கையில் 21தானாம்

 


தற்கொலை செய்த இளைஞனின் மரணத்தை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கையில் சேர்ப்பதில்லை என்று அரசாங்கம் சற்றுமுன் தீர்மானித்துள்ளது.

தற்கொலை செய்து மரணித்த இளைஞர் ஒருவருக்கு தொற்று உறுதியானதால், அது 22வது கொரோனா தொற்று மரணம் என்று முன்னர் அரசாங்கம் அறிவித்தது.

இந்நிலையில் குழப்பத்தை உணர்ந்த அரசாங்கம் தற்கொலை செய்த இளைஞனின் மரணம் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய மரணமாக கருதப்படாது என்று தெரிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்று மரண எண்ணிக்கை 21ஆக குறைந்துள்ளது.

No comments