கோரொனா விவகாரம்:முன்னணி புடவையகம் பூட்டு?


காரைநகர் கொரோனா நோயாளி சென்றுவந்த யாழ்.நகரின் முன்னணி புடவையகமான ரொபாஸ் புடவையகம் பூட்டப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள் பாதுகாப்பு பொறிமுறையை கையாள சுகாதார துறை கோரியுள்ளது.

குறிப்பாக யாழ்.நகரின் மையத்திலுள்ள குறித்த வர்த்தக நிலையத்திற்கு கொரோனா தொற்றாளி சென்று வந்தமை வர்த்தக சமூகத்திடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments