சிரியா மீது இஸ்ரேல் திடீர் வான்வெளித் தாக்குதல், 10 பேர் பலி!


சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவரும் நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள்கள் மற்றும் ஈரான் புரட்சிப்படை பிரிவினர் பலர் பதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் எல்லையோரம் அவர்களின் முகாம்களை குறிவைத்து  அமைந்துள்ள சிரியாவின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வெளி தாக்குதல்நடத்தியதில்  3 சிரிய ராணுவ வீரர்கள், ஈரான் புரட்சிப்படையினர் மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பன்னாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments