கோத்தா அரசு யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுமா?


கொரொனாவை காரணங்காட்டி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட புதிய ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர்.


ரணில் அமைச்சரவையின் சாதனையான காண்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாத பகுதியில் மீண்டும் சர்வதேச பயணத்திற்கு ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைத்தின் ஒரு வருட கால வருகை மற்றும் செல்கை குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக கொரோனோவினால் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கும் இந்த சர்வதேச விமானநிலையத்தில் குறிப்பிடப்படும்படியான எந்த விதமான வான் போக்குவரத்தும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


No comments