கொரோனா தடுப்பூசியை வரிசையில் நின்று போடும் சீன மக்கள்


சீனாவின் கிழக்கு நகரான யுவில் Yiwu பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா ரைவஸ் தடுப்பூசி போடுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போடுகின்றார்கள்.

சீனாவில் கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளை முடிவுக்கு வரமுன்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படத் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி போடுவதற்கு யுவுவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். அங்கு சுமார் $ 60 (£ 45) கட்டணத்தில் 5 தாதியர்கள் தடுப்பு ஊசி போடுகிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments