திருகோணமலை விபச்சார நிலையம் முற்றுகை! நால்வர் கைது!


திருகோணமலை லிங்கநகர் பிரதேசத்தில் அமைந்த மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் காவல்துறையினரால்  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அங்கிருந்த நிலைய உரிமையாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments