நீதி கேட்டு கோத்தாவிற்கு கடிதம்?


 முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் - ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்த மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிப்பு

No comments