கொரோனா சிகிற்சை நிலையமாக மாறும் மருதங்கேணி!

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சையளிப்பதற்கேதுவாக மருத்துவ குழுவினரிடம் உத்தியோகபூர்வமாக

கையளிக்கப்பட்டுள்ளது.அங்கு யாழில் தொற்றுக்குள்ளானவர் சிகிச்சை பெற்றுவருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments