றிசாத்துக்கு தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் கைது!


தெஹிவளை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட போது அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments