வவுனியாவிற்கும் வந்தது கொரோனா?


யாழ்ப்பாணத்தை தொடர்ந்து வவுனியாவையும் கொரோனா தொற்று எட்டியுள்ளது.வவுனியாவில் தனிமைப்படுத்தலில் இருந்த மூவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த யுவதியொருத்தி அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவர் பயணித்த பேருந்தின் நடத்துநரும் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே தற்போது வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மூவர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.


No comments