அமேசான் நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா!


உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரொனாவினால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க ஒவ்வொருநாட்டின அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இந்த நெருக்கடியான காலத்திலும் இணையம் மூலம் வாங்கும் பொருட்களை மக்களுக்கு  வீடுக்கே  சென்று விநியோகம் செய்து வந்தனர் அமேசான் ஊழியர்கள் .இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் இந்தக் தகவலை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது. 

No comments