புதிய அரசியலமைப்பு:பாராட்டும் சுரேன்?புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியுள்ளது.இதுவொரு நல்ல அணுகுமுறையென நற்சான்றிதழ் வழங்கியுள்ளார் முன்னாள் வடமாகாண ஆளுநரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன்

இருப்பினும் கால அவகாசம் குறைந்தது 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

அரசியலமைப்பை உருவாக்கும் போது குடிமக்களைக் கேட்பது, இலங்கையில் இதுவே முதல்முறையாக நடக்கிறதென்று நினைக்கிறேன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments