கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம்?


 அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானித்துள்ளது. 

நேற்று (23) நடைபெற்ற அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திலயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை மேலும் மூன்று ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றை விரைவாக செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமா பண்டாரா பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

No comments