போராடும் தாய்மாருக்கு உதவி!


 

வருடங்களை தாண்டி சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து பங்குபற்றி வரும் தாய்மார்கள் தமது வாழ்வாதரத்தை முன்னகர்த்த உதவிகள் வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வவுனியாவில் ஆறு பேர்களுக்கு ஒவ்வொருவருக்கும் முதற்கட் ஆயிரம் சிறு கைத்தொழில் உதவிக்காக வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து இந்த பணியை மிகுதி தாய்மார்களுக்கும் உதவிகளை வழங்குவதாக உறவுகளுக்கு கைகொடுப்போம் மகளிர் அணி சுவிஸ் கிளையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வுதவியை வழங்கியமைக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.


No comments