கூண்டோடு வைத்திசாலையும் மூடப்பட்டது?


குருநாகல், குலியாபிட்டி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவமனையின் தீவிரசிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது.

அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உட்பட முப்பத்திரண்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் நடைபெற்றதொரு திருமண விருந்துபசாரத்தில் அவர் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்ததாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments