நினைவழியா நிமல்!


20வது ஆண்டு நினைவேந்தல்

ஊடக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட உன்னத நாயகன்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவேந்தல்

இடம்:யாழ்.ஊடக அமையம்

காலம்:19.10.2020,திங்கட்கிழமை மதியம் 12.00

அனைத்து ஊடக நண்பர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.No comments