14வது மரணம்:வவுனியாவில் மேலும் இருவர்?


இலங்கையில் அடுத்த கொரோனா மரணம் அரங்கேறியுள்ளது.

குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரே கொரனாவால் மரணம் அடைந்துள்ளார்.

இவரது மரணம் இலங்கையில் கொரோனா தொற்றினால் அரங்கேறிய 14 ஆவது மரணமாகும்.

இதனிடையே வவுனியா வடக்கு வீதி திருத்த பணியில் ஈடுபட்ட மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னிலங்கையினை சேர்ந்த ஒப்பந்த நிறுவன பணியாளர்களே தொடர்ச்சியாக கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுவருகின்றனர்.


No comments