சோதனை மேல் சோதனை?

 


பேலியகொட மீன் சந்தையில் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்ட 09 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக களுபோவில போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் நாயகமாக டொக்டர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 7 சிறார்களுக்கும், 3 தாய்மார்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தையிலுள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

No comments