கொரோனா:வதந்திகளால் திண்டாடும் மக்கள்?வெள்ளவத்தை, பம்பலபிட்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற போலித் தகவலை நம்ப வேண்டாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்

இதனிடையே வவுனியா வடக்கில் வீதி திருத்த பணியில் ஈடுபட்ட 12 பேருக்கு தொற்று ஏற்பட்டதன் எதிரொலிவர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைக்குமாறு கோரிக்கை

கொரோனா தொற்றை சமூக பரவலாக பரவ விடாது தடுக்கும் பொருட்டு சுகாதார துறையினர் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதடினப்படையில் வவுனியா வடக்கின் னைநாமடு, ஒலுமடு, நெடுங்கணி சந்தி ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டி பிசீஆர் பரிசோதனைக்கு ஒத்துழைத்து சமூக பரவரை தடுக்க உதவுமாறு வவுனியா வடக்கு சுகாதார துறையினர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளனர்.

மாகா தனியார் நிறுவனம் வழக்கிய ஒத்துழைப்பு காரணமாக சமூக பரவலை தடுக்க முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார துறையினர், வர்த்தகர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றனர்.

No comments