கொரோனாவுக்குள் சத்தமில்லாமல் 20?


 20வது அரசியலமைப்புக்கு எதிராக சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று (10) ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தீர்மானம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

No comments