கொரோனா! அவுஸ்ரேலியா விக்டோரியாவில் 59 பேர் பலி!

அவுஸ்ரேலியா விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று நோயில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 வாரங்களாக விக்டோரியா மாநிலத்தில் முடக்க நிலை தொடர்கின்றது. தொற்று அதிகரிப்பதால் முடக்க நிலை மேலும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments