பிணையில் விடுவிக்கப்பட்டார் சிவாஜி

நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கி வழங்கியுள்ளது.

No comments