திலீபனை நினைவுகூரும் பிரான்ஸ் இளையோர்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5 நாளன்று பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணா நிலைக் கவனயீர்ப்பு

நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயப் பகுதியில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இக்கவனயீர்ப்பு நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர்.


No comments