திலீபம்:கிழக்கிலும் தடை?

நாளை (26)மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த “அமைதிப்பிரார்தனை மற்றும் உண்ணாவிரதம்” காத்தான்குடி பொலிசாரின் முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவான் அவர்களுக்கு தடை உத்தரவு மிறப்பிக கப்பட்டுள்ளது இதனால் நிகழ்வு தடைப்பட்டுள்ளது,No comments