சாவகச்சேரியில் பரபரப்பு!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்தில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு வருவதால்

பதற்றமேற்பட்டுள்ளது.

தாண்டிய திலீபன் நினைவேந்தலில் முன்னணி  உள்ளிட்ட கட்சி நாடாளுமன்ற உறுப்பினரகளும் பங்கெடுத்துள்ளனார்.

இதனிடையே தமிழ் மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அரசியல் கட்சிகளே அதை செய்ய நினைக்கிறன  என ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன்- ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திலீபன் நினைவேந்தல் என சில தமிழ் கட்சிகள் மட்டுமே முண்டியடிக்கின்றன. உண்மையில் திலீபன் நினைவுகூரப்படவேண்டியவர் அல்ல:- டக்ளஸ் தேவானந்தா- பாராளுமன்றில் தெரிவித்துள்ளமை தெரிந்ததே.


No comments