சிறைக்குள்ளிருந்து ஒரு ராஜாங்கம்?

 


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் இன்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது.

இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments