சங்கரிக்கு சனியன்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைமையினை தொடர்ந்தும் பற்றிப்பிடித்துள்ள சங்கரி இடையிடையே புதிய தலைமைக்கு

விட்டுக்கொடுக்க போவதாக அறிவிப்பு விடுவது வழமை.ஆனாலும் அசையாது கூட்டணி சொத்துக்களை கல்லாகட்டுவதில் ஆனந்த சங்கரிக்கு இணை அவரே தான்.

ஆனாலும் கடந்த தேர்தல் தோல்வியினையடுத்து ஆனந்தசங்கரியின் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அவசர பொதுச்சபையினை கூட்ட முகுந்தன் தரப்பு அழைப்பு விடுத்து சங்கரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

No comments