அழித்தவர்களே நாட்டினர்: தீவகத்தில் மரநடுகை


வடகிழக்கில் அனைத்துமே இராணுவ மயமாகிவருகின்ற நிலையில் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிவான் நீதிமன்ற யு. யூட்சன் அவர்கள் எதிர்கால

சந்ததி பயனடையும் உயர் நோக்கில் தனது நீதி நிர்வாகப் பிரதேசத்தில் 650 மரங்களை நாட்டி சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வு கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தீவகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவரது முன்மாதிரியான இப்பணியை பலரும் பாராட்டிவருகின்றனர்.குறிப்பாக தீவகப்பகுதிகளில் யுத்த நடவடிக்கைகளிற்ககா பெருமளவு மரங்கள் முப்படைகளாலும் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கடற்படை மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தீவகத்தில் மரநடுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது

No comments