மீண்டும் மீண்டும் சுற்றிவளைப்பு?யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று (01 சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று காலை முதல் இவ்வாறு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments