கிளியில் மீண்டும் முதலைகள் அதிகம்?


கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுப் பகுதியில் மீண்டும் அதிகரித்த முதலைகள் மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

நீண்ட காலமாக முதலமைகள் நடமாட்டம் உள்ள போதும் மீண்டும் அதிகரித்துள்ள முதலைகள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நகரலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


குறிப்பாக மழை காலங்களில் மக்கள் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்குவதும் முதலைகள் குடியிருப்புக்களுள் புகுவதும் தொடர்கதையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments