பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நேற்றுப் புதன்கிழமை தொற்று நோயார்களின் எண்ணிக்கை 4,771 பேராக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன.

பிரான்ஸ்

உயிரிழப்பு 12
தொற்று 4771

யேர்மனி

உயிரிழப்பு 10
தொற்று 1584

இத்தாலி 

உயிரிழப்பு 6
தொற்று 840

ஸ்பெயின்

உயிரிழப்பு 16
தொற்று ---

No comments