மீண்டும் கண்டியில் ஆட்கடத்தல்? கண்டி – நாவலப்பிட்டி நகர சபையின் உறுப்பினர்கள் 4 பேரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


குறித்த 4 பேரும் கடந்த 23ம் திகதி அடையாளம் தெரியாத சில நபர்களினால் கடத்தி செல்லப்பட்டனர். பின்னர் குறித்த 4 பேரும் தாக்கப்பட்டு நாவலப்பிட்டிய, குறுந்துவத்த வீதியில் இறக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் காயமடைந்துள்ள குறித்த 4 பேரும், நாவலப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments