தேர்தல் களம்:யாழின் நிலைவரம்!


யாழ்;.தேர்தல் தொகுதியில் கிளிநொச்சி மாவட்டம் நீங்கலாக கட்சிகள் பெற்ற வாக்குக்கள் தொடர்பில் முதலாம் கட்ட தகவல்கள் முகவர்கள் ஊடாக வெளிவந்துள்ளது.

இதன் அடிப்படையில் 

தமிழ் தேசிய கூட்டமைப்பு : 24,555
தமிழ் தேசிய மக்கள் முன்னணி :10,565
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி :7090
ஈபிடிபி :18,674
அங்கயன்:11,340No comments