யாழ் மாவட்டம் ஊர்காவற்துறை முடிவுகள்! ஈபிடிபி முன்னிலை!

யாழ் மாவட்டம் ஊர்காவற்றுறைத் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 6369

இலங்கை தமிழ் அரசு கட்சி - 4412

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் - 276

சிறீலங்கா சுதந்தரக் கட்சி - 79

No comments