சிவாஜிலிங்கம் கைது?


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண வேட்பாளருமான கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் கைதாகியுள்ளார்.

தேசிய கரும்புலிகள் தினமான இன்று 2018ம் ஆண்டை வழக்கு ஒன்றின் பிடிவிறாந்தை முன்னிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் கைதான குற்றச்சாட்டு தொடர்பில் அவர் ஏதனையும் அறிந்திருக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

நெல்லியடியில் முதல் கரும்புலியான மில்லரை நினைவு கூர்ந்து அவர் முன்னெடுத்துவரும் சுடரேற்றலை தடுக்க இக்கைது நடந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

No comments