யாழுக்கு இப்போது கொரோனா வரவில்லை!


யாழில் இருந்து கந்தக்காட்டிற்கு சென்று வந்த மூவரில் இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் அவர்களில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கந்தகாடு போதைபொருள் புனர்வாழ்வு மையத்திலுள்ள தமது உறவினர்களை சந்திக்க சென்று திரும்பிய அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பிய பேரூந்தை அடையாளம் காண முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments