விஜயகலாவிடம் டக்ளஸின் ஆள்?


டக்ளஸின் முக்கிய ஆதரவாளர் ஒருவர் ரணில் தரப்பிற்கு பாய்ந்து விஜயகலாவின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

சகாதேவன் எனப்படும் இந்நபர் தனி மனித உண்ணாவிரதம்,கொழும்பு நோக்கிய நடைபயணமென அடிக்கடி பரபரப்பு காட்டுபவர்.

கடற்றொழில் அமைச்சரான் டக்ளஸ் தனக்கு உரிய பதவிகளை தரவில்லையென சீற்றமடைந்த சகாதேவன் விஜயகலாவுடன் கூட்டு சேர்ந்து இம்முறை களமிறங்கியுள்ளார்.

கொழும்பில் நடைபெறுகின்ற சந்திப்புக்களில் சகாதேவன் பங்கெடுத்து டக்ளஸிற்கு சவால் விடுத்து வருகின்றார்.

No comments