ரஜீவ் ஜெயவீரவின் மரணம்:தெரியாதென்கிறார் நாமல்

ரஜீவ் ஜெயவீரவின் மரணம் குறித்து என்னுடைய அறிக்கையாக பரவிய எனது செய்தி தவறானது என நாமல் ராஜபக்ஸ தெரிவித்தள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் கொல்லப்பட்ட ரஜீவ் ஜெயவீரவின் மரணம் குறித்து அவருடைய அறிக்கையாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி பொய்யானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இது ஒரு அரசியல் கட்சியின் அபத்தமான வேலை என்றும், இது தொடர்பாக சி.ஐ.டி விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

No comments