கூட்டுக்கு இம்முறை எட்டு கூட சந்தேகம்?


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்;தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டு எட்டு ஆசனங்களை கூட பெறுவது சந்தேகமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


தொடர்ச்சியாக அடிகளை வாங்கி வரும் கூட்டமைப்பின் பலவீனங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தி தேர்தலில் பலமுனைத் தாக்குதல் இம்முறை இடம்பெறவுள்ளது.

இத்தாக்குதலில் இருந்து தமிழரசு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ளது.

இதன் பிரகாரம் பதினாறிலிருந்து எட்டுக்கு எனும் கணக்கில் ஆசனங்களை கூட்டமைப்பு பெறவுள்ள நிலையில் தேசியப்பட்டியலில் இரண்டு ஆசனங்கள் கிடைப்பதும் இம்முறை சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

No comments