கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி, குடித்துப் பார்த்தவர் பலி!

கொரோனா வைரஸானCOVID-19க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்  முயற்சியில் ஈடுபட்ட தமிழகம் சென்னையைச் சேர்ந்த நபர்கள் அவர்
உருவாக்கிய  இரரசாயன கலவையை குடித்து  உரிமையாளர் டாக்டர் ராஜ்குமாரின்  மேலாளராக இருந்த சிவநேசன் (47) என்பவர் இறந்துள்ளார்.
 இந்த மருந்து கரைசலை குறைவாக உட்கொண்டதால் நிறுவன உரிமையாளர் ராஜ்குமார் சிகிச்சைக்கு பிறகு நலமடைந்துள்ளார்.

நிவாரண் 90 என்ற பிரபல மருந்தை தயாரிக்கும் சுஜாதா பயோடெக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த நபர்களே இவ்வாறு தெற்கு சென்னை நகரத்தில் உள்ள ஒரு வீட்டில், நைட்ரிக் ஆக்சைடு மற்றும் சோடியம் நைட்ரேட் கலவையான அவற்றின் தீர்வை பரிசோதித்தனர், என்றும் ஊரடங்கு அமுலில் இருந்ததால் அலுவலம் செல்லமுடியாமையால் சிவனேசன் ஒரு ரசாயனங்களை உள்ளூர் சந்தையில் இருந்து வாங்கி ஆராய்ச்சி மேற்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

No comments