கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை (09-05-2020) கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-


பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 346
இன்றைய தொற்று: 3,896
மொத்த இறப்பு: 31,587
மொத்த தொற்று: 215,260

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 33
இன்றைய தொற்று: 676
மொத்த இறப்பு: 7,543
மொத்த தொற்று: 171,264

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 80
இன்றைய தொற்று: 579
மொத்த இறப்பு: 26,310
மொத்த தொற்று: 176,658

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 7
இன்றைய தொற்று: 44
மொத்த இறப்பு: 1,830
மொத்த தொற்று: 30,251

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 60
இன்றைய தொற்று: 585
மொத்த இறப்பு: 8,581
மொத்த தொற்று: 52,596

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 63
இன்றைய தொற்று: 289
மொத்த இறப்பு: 5,422
மொத்த தொற்று: 42,382

No comments