கொரேனா!! இத்தாலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப்பிடித்தது அமொிக்கா!

கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இத்தாலியை கீழுக்குத் தள்ளி அமொிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.


நேற்று சனிக்கிழமை இதுவரையில் அமெரிக்காவில் மொத்தமாக கொரோனா தொற்று நோயில் 20,577 பேர் உயிரிழந்துள்ளனர்.  அத்துடன் கொரோனா தொற்று நோயில் 527,111 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 19,468 உயிரிழந்துள்ளனர் என்பது நினைவூட்டத்தக்கது.

No comments