தமிழகத்தின் கொரோனா நிலை எப்படி?

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (26) மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 6 சிறுவனர்கள் உட்பட 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 621 பேரின் தொண்டை சளி மற்றும் இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

No comments