வெலிசறை கடற்படை முகாம் இழுத்து மூடல்!


வெலிசறை கடற்படை முகாமில் இருந்த 30 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமையினை இராணுவத்தளபதி சவேந்திரசில்வர்உறுதிப்படுத்தியுள்ளார்.இதனையடுத்து கடற்படை முகாம்; 

இழுத்து மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.

No comments