கொரேனா உயிரிழப்புகள்: சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து


சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ள மற்றும்
தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம் :-

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 185
இன்றைய தொற்று: 545
மொத்த இறப்பு: 1,765
மொத்த தொற்று: 15,322

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 6
இன்றைய தொற்று: 180
மொத்த இறப்பு: 370
மொத்த தொற்று: 7,695

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 35
மொத்த இறப்பு: 182
மொத்த தொற்று: 7,191

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 43
இன்றைய தொற்று: 146
மொத்த இறப்பு: 141
மொத்த தொற்று: 4,014

No comments