இன்றைய உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி, ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ள மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம் :-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 828
இன்றைய தொற்று: 4,301
மொத்த இறப்பு: 17,337
மொத்த தொற்று: 129,044

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 531
இன்றைய தொற்று: 2,667
மொத்த இறப்பு: 20,796
மொத்த தொற்று: 155,383

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 86
இன்றைய தொற்று: 959
மொத்த இறப்பு: 4,948
மொத்த தொற்று: 148,024

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 49
இன்றைய தொற்று: 119
மொத்த இறப்பு: 1,478
மொத்த தொற்று: 28,063

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 170
இன்றைய தொற்று: 973
மொத்த இறப்பு: 973
மொத்த தொற்று: 8,014

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 165
இன்றைய தொற்று: 729
மொத்த இறப்பு: 3,916
மொத்த தொற்று: 34,134

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 534
இன்றைய தொற்று: 2,729
மொத்த இறப்பு: 24,648
மொத்த தொற்று: 183,957

No comments