கொரேனா உயிரிழப்புகள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா சிங்கப்பூர், மலேசியா

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று நோயால்
உயிரிழந்துள்ள மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே காணலாம் :-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 1,481
இன்றைய தொற்று: 12,000
மொத்த இறப்பு: 43,995
மொத்த தொற்று: 804,759

கனடா

இன்றைய உயிரிழப்பு: 141
இன்றைய தொற்று: 1,376
மொத்த இறப்பு: 1,831
மொத்த தொற்று: 38,205

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 71
மொத்த இறப்பு: 20
மொத்த தொற்று: 6,645

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 1,111
மொத்த இறப்பு: 11
மொத்த தொற்று: 9,125

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 3
இன்றைய தொற்று: 57
மொத்த இறப்பு: 92
மொத்த தொற்று: 5,482

No comments