பிரான்சில் வேலனையைச் சேர்ந்தவர் கொரோனாவுக்குப் பலி!

கொரனாவின் வைரஸ் தொற்று நோய்க்கு வேலனையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராசன் அவர்கள் இன்று
திங்கட்கிழமை (20-04-20) உயிரிழந்துள்ளார்.

இவர் வேலணை அம்மன் கோவிலடி 3 ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments