மலேசியாவில் இருவர் மட்டுமே வெளியே வரலாம்!

மலேசியாவில் கொரோனா பரவலை தடுக்கும் தற்காலிக சட்ட நடைமுறையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் நான்காம் கட்டம் இன்று தொடங்கியுள்ளது. உணவு, மருந்து அல்லது அன்றாட தேவைக்கு பொருள்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்கள், இனி மற்றொரு குடும்ப உறுப்பினரையும் அவர்களுடன் அழைத்துச் செல்லமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விதி, இன்று முதல் அடுத்த மே 12 வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

No comments