முச்சக்கர வண்டிகள் மற்றும் டாக்சிகளில் இனிமேல் ஓட்டுநரை தவிர்த்து பயணிகள் இருவரை மட்டுமே ஏற்ற அனுமதிக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment